Monday, July 16, 2012

Tamil BhagavadGita -1



ஸ்ரீ மத் பகவத்கீதை


Srimad Bhagavad Gita 


 சுவாமி சித்பவாந்தர் அவர்களின் வியாக்கியானம் 

சுவாமி சித்பவானந்தர் (Swami Chidbhavanandaமார்ச் 111898 - நவம்பர் 16,1985ராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவி. ராமகிருஷ்ண தபோவனம் என்ற அமைப்பை நிறுவினார். அதனூடாக விரிவான கல்விச்சேவைகளை நிகழ்த்தினார். பகவத்கீதை, திருவாசகம் போன்ற நூல்களுக்கு புகழ்பெற்ற உரைகளை எழுதியிருக்கிறார்.
தமிழ் வியாக்கியானத்துடன் கூடிய "ஸ்ரீமத் பகவத்கீதை" 1010 பக்கங்கள் உள்ள , முதல்பதிப்பு 1951 விலை ரூ 9.00 [ எனது புத்தகம் ஏழாம்பதிப்பு -1969 ரூ 5.50 ] இப்போது 32ஆம் பதிப்பு இப்புத்தகம் ஆங்கிலம், தெலுங்கு போன்ற இதர மொழிகளிலும் அச்சாக்கப்பட்டு விற்பனையில் உள்ளது.


ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன பிரசுராலயம்

திருப்பராய்த்துறை
தமிழ் நாடு - 639 115
தொலைபேசி எண்: 0431 – 2614351,2902982  



( My Dad Madurai Chamundi Vivekanandan , Mom Vasanthi with Swami Gangandapuri )

எனது பெரிப்பாசுவாமி கங்காந்தபுரி 40 வருடகாலம் உத்தர்காசி உள்ளார்கள் . இந்த"ஸ்ரீ மத் பகவத்கீதை" உள்ள முக்கியமான குறிப்புகளை உடைய புத்தகத்தை எனது அம்மா இடம் அளித்தார். அந்த முக்கியமாக விஷயங்களை எழுது ஆரம்பிக்கிறேன். எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
--------------------------------------------------------------------------------------

 ஸ்ரீ மத் பகவத்கீதை 
சுவாமி சித்பவாந்தர் வியாக்கியானம் 



முகவுரை 
{1-51 பக்கங்கள் அடங்கிய}

1 பிரஸ்தானத்திரயத்தில் ஒன்று

ஒவ்வொரு மதத்துக்கும் சாஸ்திரம் இன்றியமையாதது. 

மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் பொக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம்

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவதத்கீதை அகிய இம் மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம் என்னும் பெயர் பெறுகின்றன்

மஹாபாரதத்தில் அடங்கியது

பீமா பர்வத்தில் 25 வது இந்த அத்தியாயதத்திலிரருந்து 42 வது அத்தியாயம் வரையில் நூலைக் காணலாம்.மஹாபாரதம் என்னும் உடலுக்கு பகவதத்கீதை ஹிருதயமாக அமைந்துள்ளது என்று பகர்வதும் பொருந்தும். உடல் ஒருகாலதத்திலும் ஹிருதயம் இன்னோரு காலத்திலும் உண்டானனவைகளல்ல.

3 ஸ்ரீ கிருஷ்ணன் சகாயத்தையே பாண்டவர் நாடினனனர்

 கடவுள் நமக்குத்துணையாயிக்கும்போது பிரதிகூலமான மற்றவைகள் நமக்கு என்ன கேடு செய்யவல்லது ?  கடவுள் துணை நமக்கில்லது போய்விட்டால் அனுகூலமான மற்றவைகள் நமக்கு ஏனன்தான் நன்மை செய்துவிடும்.

4.இடையறாச் சோதனை வாழ்க்கை 

ஒவ்வொரு மனிதனும் இப்படிச்சோதனைக்கும் ஆளாகிறான் கடலில் திரைகள் போன்று வாழ்க்கையில் சோதனைகள் தோன்றிக்ககொண்டே இருக்கின்றன. மீளமுடியாச் சோதனைகள் வருவதும் உண்டு. 

வாழ்க்கையின் மர்மம் தெரிந்தாலொழிய அவற்றினின்று மீள முடடியாது.

 5. ரூபகம்

நலம், கேடு ஆகிய கிரியைகளையெல்லாம் கடந்தவர் பரமாத்மா. எச்செயலையும் அவர் செய்வது கிடையாது; சாக்ஷி மாத்திரமாயிருப்பவர்




தொடரும்.... 



Thanks & Regards

Harimanikandan.V
H/P   :+91 9841267823

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் சிவயநம‌யநமசிவ‌வயநமசி , நமசிவய‌,சிவயசிவ‌ ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)


5 comments:

  1. தங்களின் புதிய வலைப்பூவில் ஆன்மீக பூக்கள் மேலும் மலர வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தமிழில் ஒரு உன்னதமுயற்சியாக தொடர் பதிவாக எண்ணி இருக்கின்றீர்கள்! வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! தமிழில் எழுத்துப் பிழை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்! உங்களின் முயற்சி வெற்றி அடைய கிருஷ்ணன் துணை இருப்பாராக!
    http://vallimalaigurunadha.blogspot.com
    http://atchayahealth.blogspot.com

    ReplyDelete
  3. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    ReplyDelete